What is new?

Our School Exhibition is going on......

posted Jul 5, 2010, 12:31 AM by Thushanthan Raveendran







விபுலானந்தா மத்திய கல்லூரியில் மனிதஉரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்

posted May 11, 2010, 9:54 PM by Thushanthan Raveendran   [ updated May 11, 2010, 9:59 PM ]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளையூம் மனித அபிவிருத்தித் தாபனமும்இணைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தாடலில் கல்லூரி அதிபர் தி.வித்தியராஜன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய மகளிர் சிறுவர் பிரிவூ பொறுப்பதிகாரி ஜெயமல் நிசஞ்சலா மனித அபிவிருத்தித் தாபன இணைப்பாளா; பி.ஸ்ரீகாந் ஆகியோர் உரையாற்றுவதையூம் கலந்து கொண்ட மாணவர்களையூம் படங்களில் காணலாம்.







சாதாரண தரத்தில் சித்தி சித்தி பெற்ற மாணவிக்கு கெளரவிப்பு வைபவம்

posted May 11, 2010, 9:32 PM by Thushanthan Raveendran

க.பொ.த சாதாரண தரத்தில் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்தியடைந்த மாணவியான ஐயசுந்தரம் சுகன்யா அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் வித்தியராஐன் தலைமையில் 10.05.2010 அன்று இடம்பெற்றது.
Our Kind wishes to Jayasundaram Sukanya from our Website
 
 

2012 உயர்தரபிரிவு

posted Apr 28, 2010, 11:24 PM by Thushanthan Raveendran   [ updated Apr 28, 2010, 11:34 PM ]

எதிர்வரும் 03.05.2010 அன்று 2012  உயர்தரத்திற்கான வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன

Pilot Exam is going on...

posted Feb 15, 2010, 10:04 PM by Thushanthan Raveendran   [ updated Feb 17, 2010, 11:22 PM ]

Pilot Exam is conducting By Education Incentive Association For 2010 A/L Science Students to Encourage their marks standed...

posted Dec 17, 2009, 10:51 PM by Thushanthan Raveendran   [ updated May 11, 2010, 9:58 PM ]

 

2009 A/l Exam Achievements

posted Dec 17, 2009, 1:41 AM by Thushanthan Raveendran   [ updated Feb 5, 2014, 8:50 AM by Suranuthan Sothiswaran ]

2009 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ.த) பரீட்சையில் சோதீஸ்வரன் யக்சனா அவர்கள்       பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். (Results of Sothiswaran Yakshana 2B & C)

தமிழ்த்தினப் போட்டிகளில் முதலிடம்

posted Dec 14, 2009, 2:40 AM by VCC Web Administrator

இம்முறை வாகரையில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு நிகழ்வுகளில் முதலாமிடத்தினைப்பெற்று எமது பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
1.கட்டுரை ஆக்கம் -  அண்ணாத்துரை அருணா
2. குழுப்பாடல் 


ஆசிரியர் தின விழா

posted Dec 14, 2009, 2:35 AM by VCC Web Administrator   [ updated Dec 29, 2009, 7:53 PM by Thushanthan Raveendran ]

PicasaWeb Slideshow

கடந்த 09.10.2009 அன்று ஆசிரியர் தின விழாவானது தரம் 13 மாணவர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதற்கு தலைமை திரு.தி.வித்தியராஜன்> பிரதம அதிதி:- திருமதி.க.வேதாசலம்> சிறப்பு அதிதி திரு.நந்தேஸ்வரன்.


வாணி விழா

posted Dec 12, 2009, 7:34 PM by VCC Web Administrator   [ updated Dec 29, 2009, 7:56 PM by Thushanthan Raveendran ]

எமது பாடசாலையில் வாணி விழாவானது 25.09.2009 அன்று ஆரம்பமாகி 27.09.2009 அன்று சரஸ்வதி சிலையானது  வீதி வழியாக பவனி வந்து 28.09.2009 அன்று விஜயதசமியுடன் வாணி விழா நிறைவுற்றது. 


Thushan collection


 ஊர்வலத்தின் போது நீர் ஆகாரம் வழங்கியவர்கள்

  1.  JOLLY KINGS விளையாட்டு கழகத்தினர், 2010 உயர்தர மாணவர்கள்

  2. விஷ்ணு வித்தியாலயம்

  3. Swad நிறுவனத்தினர்

  4. சண்முகா மகா வித்தியாலயம்

  5. விக்கினேஸ்வரா வித்தியாலயம்

  6. நந்தவன விளையாட்டுக்கழகம்

  7. பெண்கள் பாடசாலை - காரைதீவு

1-10 of 11